#inktober #inktober2020 -Day 18 - #Loss திருக்குறள் - பொருட்பால் . இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர். (குறள் 940) Howe'er he lose, the gambler's heart is ever in the play; E'en so the soul, despite its griefs, would live on earth alway.
#inktober #inktober2020 -Day 17 - #Storm திருக்குறள் - அறத்துப்பால் . ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். (குறள் 14) If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more. #thiruvalluvar #thirukural
#inktober #inktober2020 -Day 16 - #Rocket திருக்குறள் - அறத்துப்பால் . கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். (குறள் 279)
#inktober #inktober2020 -Day 15 - #outpost திருக்குறள் - பொருட்பால் . சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண். (குறள் 744) A fort must need but slight defence, yet ample be, Defying all the foeman's energy. #thiruvalluvar #thirukural #tamil #tamilliterature
#inktober #inktober2020 -Day 14 - #armor திருக்குறள் - பொருட்பால் என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர்.(குறள் 771) Ye foes! stand not before my lord! for many a one Who did my lord withstand, now stands in stone!. #thiruvalluvar #thirukural #Tamil
#inktober #inktober2020 -Day 13 - #Dune திருக்குறள் - அறத்துப்பால் . நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. (குறள் 20)
#inktober #inktober2020 -Day 12 - #slippery திருக்குறள் - காமத்துப்பால் . கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். (குறள் 1235) These wasted arms, the bracelet with their wonted beauty gone, The cruelty declare of that most cruel one #thiruvalluvar #thirukural
#inktober #inktober2020 -Day 11 - #Disgusting திருக்குறள் - பொருட்பால் . ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல். (குறள் 971) One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind).
#inktober2020 -Day 10 - #Hope திருக்குறள் - காமத்துப்பால் . களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. (குறள் 1145) As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.
#inktober #inktober2020 -Day 9 - #throw திருக்குறள் - பொருட்பால் . கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். (குறள் 774) At elephant he hurls the dart in hand; for weapon pressed, He laughs and plucks the javelin from his wounded breast.
#inktober #inktober2020 -Day 8 - #teeth திருக்குறள் - காமத்துப்பால் பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். (குறள் 1121) The dew on her white teeth, whose voice is soft and low, Is as when milk and honey mingled flow.
#inktober #inktober2020 -Day 7 - #fancy திருக்குறள் - காமத்துப்பால் . பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து. (குறள் 1089) Like tender fawn's her eye; Clothed on is she with modesty; What added beauty can be lent; By alien ornament?. #thiruvalluvar #thirukural
#inktober #inktober2020 -Day 6 - #rodent திருக்குறள் - பொருட்பால் . ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். (குறள் 763) What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra.
#inktober #inktober2020 -Day 5 - #Blade @inktober திருக்குறள் - பொருட்பால் வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. (குறள் 552)
#inktober #inktober2020 -Day 4 - #Radio திருக்குறள் - காமத்துப்பால் . காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.. (குறள் 1211) Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ? #thiruvalluvar #wacomintuos #adobephotoshopcc
#inktober #inktober2020 - Day 3 - #bulky திருக்குறள் - பொருட்பால் . பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். (குறள் 599) Huge bulk of elephant with pointed tusk all armed, When tiger threatens shrinks away alarmed! #thiruvalluvar #wacomintuos #adobephotoshop
#inktober #inktober2020 -Day 2 'wisp' திருக்குறள் - காமத்துப்பால் வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. (குறள் 1108) Sweet indeed to both the lover and his beloved is that close embrace which allows not even a wisp of air to steal in between their arms.
#inktober #inktober2020 -Day 1 'Fish' திருக்குறள் - பொருட்பால் வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று(குறள் 631). Seek not the gamester's play; though you should win, Your gain is as the baited hook the fish takes in. #wacomintuos #adobephotoshop
#inktober #inktober2019 -Day 11 'Snow' கலித்தொகை "இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்து அம்மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல' (கலித்தொகை 38) #tamil #tamilliterature #tamilpoetry
#inktober #inktober2019 -Day 10 'Pattern' கம்பராமாயணம் - பால காண்டம் அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
#inktober #inktober2019 -Day 9 'swing' 'ஊசல்' இனமீன் இகல் மாற வென்ற சின மீன் எறி சுறா வான் மருப்பு கோத்து நெறி செய்த நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்துக், கை உளர்வின் யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்பத், தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை வீழ் ஊசல் தூங்க பெறின்.(கலி131)
#inktober #inktober2019 -Day 6 சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல் சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ கோள் நாய் கொண்ட கொள்ளை கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே (நற்றிணை82) #tamil #tamilliterature #tamilpoetry #art #artists
#inktober #inktober2019 -Day 5 'Build' - Mahishasuramardini Cave( Mamallapuram) is an Example of Tamil rock-cut architecture dating from the late 7th century, of the Pallava dynasty. #Mahishasuramardini #cave #mamallapuram #pallava #tamil #india #wacomintuos #adobephotoshop
#inktober #inktober2019 -Day 2 'Mindless' திருக்குறள் - காமத்துப்பால் மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன். (குறள் 1116) The stars perplexed are rushing wildly from their spheres; For like another moon this maiden's face appears. #thirukural #kamathupal #tamil
このツイートに主として含まれるのは、【***】ではなく、以下の画像です。
This site is protected by reCAPTCHA and the GooglePrivacy Policy and Terms of Service apply.
報告ありがとうございました!
内容を確認のうえ、対応いたします。