#Inktober#Day-28 Digital sketch #Dedicated to #kantaramovie#kantara ☺️ திரைப்படம் பொழுதுபோக்கு வெற்று ஊடகம் மட்டும் இல்லை மாறாக வரலாறு,கலாச்சாரம், அரசியல் என அனைத்தையும் வெளிக்கொணரும் ஒரு கருவி என்பதை மறுபடியும் நிரூபித்த மற்றும் ஓர் படைப்பிற்கு என் ஓவியம் சமர்ப்பணம் 🙏🏼